Vellore constituency | அதிமுகவுக்கு "மாம்பழம்" இனிக்குது.. "முரசு" மட்டும் கசக்குதோ- வீடியோ

2019-07-20 5

தேர்தலுக்கு முன்பு இருந்தது போல இல்லையாம் அதிமுக.. இப்ப ரொம்பவே மாறிவிட்டதாம். அதனால்தான் எங்களை கண்டு கொள்வதே இல்லை என பாமக ஒரு பக்கம் குமுறுகிறது.. தேமுதிக மற்றொரு பக்கம் பொருமுகிறது!

AIADMK candidate AC Shanmugam is said to be ignoring the PMK and DMDM executives in the Vellore consititution

Videos similaires